Kishore Kumar Hits

Arrol Corelli - Porenu Nee Pona lyrics

Artist: Arrol Corelli

album: Anbulla Ghilli (Original Motion Picture Soundtrack)


போறேன்னு நீ போனா
எங்கன்னு நான் போவேன்
எந்நாளும் நீ வேணும்
நான் என்னோட வாழ்க்கை வாழ
சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறேன்
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறேன்

கண்ணுக்குள்ள வந்தாயே(வந்தாயே)
கண்ணீரை தந்தாயே(தந்தாயே)
நெஞ்சிக்குள்ள நீ வந்து
என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே
என் உசுரா உன்னை நான் பார்க்க
நீ போனா நானும் கொழுந்தாட
உன் வாசம் வீசும் திசை பார்த்து
நெஞ்சு துடிக்கும் தினம் தானே
சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறேன்
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
போறேன்னு நீ போனா...
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists