Kishore Kumar Hits

Berklee Indian Ensemble - Sundari Pennae lyrics

Artist: Berklee Indian Ensemble

album: Shuruaat

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ

எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே
இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி
எல்லா அறையில் என்னை கடந்து செல்ல அவனை திருடி
அடயாளம் உனக்கென்றும் வந்தானடி

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists