Kishore Kumar Hits

Girishh G - Bhagavathi Baba lyrics

Artist: Girishh G

album: Mookuthi Amman (Original Background Score)


பகவதி பாபா ஹோ...
Who is பாபா?
Where is பாபா?
What is பாபா?
When is பாபா?
Tennis பாபா, football பாபா
Cricket பாபா, kohli பாபா
Jally பாபா, julie பாபா
Joly பாபா, holy பாபா
2D பாபா, 3D பாபா
Hoodi பாபா, பகவதி பாபா...
பக்தாசே வாங்கோ
பக்தியா வாங்கோ
பக்தாசே வாங்கோ பக்தியா வாங்கோ
முக்த்திய மூணு கிலோ வாங்கிகங்கோ
உண்டியல் இருக்கும் yoga'வும் நடக்கும்
Think'u பண்ணாம sync ஆகுங்கோ
கம்முன்னு வாங்கம்மா தியனத்திக்கு
சும்மா ஜம்முன்னு ஆகும் பார் உங்க look'u
அட விஞ்ஞானம் மெஞ்ஞானம் அஞ்ஞானம் ஞானியம்மா
பகவதி பாபா
Corporate பாபா
Comrade பாபா
கால் மாத்து உன்னோட விடாது
பாபா
சம்சாரி பாபா
சிங்காரி
உனக்கு வேலைடாப்பா
பகவதி பாபா
Full mass'u பாபா
Full காசு பாபா
Rolls-Royce வந்தாரு நமக்காக
பாபா
சந்திராயன் பாபா
சந்தோஷ சண்டை செய்ய வாப்பா
பச்யிழை மாதிரி
எச்சிலை துன்பிடும்
பரவச நிலையை படைத்தவனே
வெறும் கல்லை கூட
வைரம் கல் ஆக்கி
மாயங்கள் செய்த magic man'னே
ராவணன் லீலைக்கு பத்து தலை
இனி மன்மத லீலையில் எட்டு தலை
எதிர்த்து நிற்ப்பது வெத்து வேலை
அவன் கால கழிவிட்டு சும்மா போலே
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பகவதி பாபா
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பாபா ஹோ
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பகவதி பாபா
பகவதி பாபா பாபா பாபா
பகவதி பாபா பாபா ஹோ
Appointment'u வாங்கிட்டு
அப்பாவிய நிப்பவரே
அம்மான்னு பேரை சொல்லி
அம்பானிய மாத்துவாரு
தொன்னையில சுண்டல் வச்சி
தந்தாலும் அந்த காலம்
உற்ச்சாகம் பானம் தந்து
உருளதானே விடுவாரு
Happy எல்லோரும் இங்கே happy
சாமிக்கு corbon copy
நின்னோமே கைய தூக்கி
ஜெய் ஜெய் ஜெய் பகவதி பாடி
ஆனந்த கூத்து ஆடி
Yellow'வில் saree சூடி
மோச்சத்த ஒண்ணா தேடி
பாபாவே எங்க daddy
பகவதி பாபா
Corporate பாபா
Comrade பாபா
கால் மாத்து உன்னோட விடாது
பாபா
சம்சாரி பாபா
சிங்காரி
உனக்கு வேலைடாப்பா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists