Sundaramurthy K.S. - Aval Parandhu Ponaaley lyrics
Artist: Sundaramurthy K.S.
album: Navarasa (Original Motion Picture Soundtrack)
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே
எந்தன் இசைக்கு காற்றானாள்
எந்தன் மொழிக்கு ஊற்றானாள்
எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை கடந்த நேற்றானாள்
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
Even if we are over
She gave me the power
To find my own groove
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
♪
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே
அன்று என் வாழ்வின் ஏடானாள்
இன்று அவ்வேட்டில் கூடானாள்
அவள் போன பின்னும் நாளும் நாளும் நான் செய்யும் பாட்டானாள்
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
என்னை மறந்து போனாளே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே
எந்தன் இசைக்கு காற்றானாள்
எந்தன் மொழிக்கு ஊற்றானாள்
எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை கடந்த நேற்றானாள்
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
Even if we are over
She gave me the power
To find my own groove
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
♪
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே
அன்று என் வாழ்வின் ஏடானாள்
இன்று அவ்வேட்டில் கூடானாள்
அவள் போன பின்னும் நாளும் நாளும் நான் செய்யும் பாட்டானாள்
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
She and I together
Thought it was forever
How the sparks flew
They flew...
No longer my lover
Sang at London tower
Owe that to you
To you
Other albums by the artist
Bulb Song (From "Rangoli")
2023 · single
Kadar Kara Kaathu (From "Bommai Nayagi")
2023 · single
Yengengum Vaanam (From "Rangoli")
2023 · single
Adiye Raasaathi (From "Bommai Nayagi")
2023 · single
Hechcharika
2022 · single
Airaa (Original Background Score)
2020 · album
Similar artists
Arrol Corelli
Artist
Pradeep Kumar
Artist
Dharan Kumar
Artist
Tenma
Artist
Revaa
Artist
Justin Prabhakaran
Artist
Nivas K Prasanna
Artist
Sean Roldan
Artist
Santhosh Dhayanidhi
Artist
Sathyaprakash
Artist
Girishh G
Artist
Siddhu Kumar
Artist
Roshan Sebastian
Artist
Dhee
Artist
Bharath Sankar
Artist
Siennor
Artist